tamilnadu

img

மார்பிங் செய்து மாட்டிக்கொண்ட பாஜக தொண்டர்

கொல்கத்தா:

மேற்குவங்க மாநில பாஜக-வின் இளைஞர் பிரிவை (யுவமோர்ச்சா) சேர்ந்தவர் பிரியங்கா சர்மா. இவர், பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் புகைப்படத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் புகைப்படத்தை வைத்து மார்பிங் செய்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு மாட்டிக்கொண்டுள்ளார். போலீசார் அவரைக் கைது செய்து, நீதிமன்ற உத்தரவின்பேரில் சிறையில் அடைத்துள்ளனர்.

;